வரலாற்றிலே அதிகூடிய வரி வருமானம் பெற்ற ஆண்டாக 2023 பதிவு

Loading… வரலாற்றிலேயே அதிகூடிய வரி வருமானம் பெற்ற ஆண்டாக 2023 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டு வரி வருமானம் 80% தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Loading… இந்த தரவுகளுக்கமைய 2022 ஆம் ஆண்டில் பெறப்பட்ட வரி வருமானம் 861.2 பில்லியன் ரூபாவாகும். அதேவேளை 2023 ஆம் ஆண்டில் மொத்த வரி வருமானம் 1550.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Loading…